< Rewards

Home / SPH Rewards / Lifestyle

Deepavali Henna Artistry Workshop

மொத்தம் 15 இடங்கள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை.
Subscribers only

Expiry Date: 2 November 2023 11:59pm

இந்தத் தீபாவளிக்கு, சந்தாதாரர்களுக்காக பிரத்யேக மருதாணிக் கலை பயிலரங்கை தமிழ் முரசு நடத்துகிறது. நீங்கள் மருதாணிக் கலையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, அழகாக மருதாணியிட்டு அனைவரையும் அசத்தலாம்! மொத்தம் 15 இடங்கள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

பயிலரங்கில் கற்பிக்கப்படுபவை

  • மருதாணிக் கூம்பை எப்படி பிடிப்பது
  • மருதாணிச் சாந்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி
  • அடிப்படை மலர் வடிவம் வரைதல்
  • கொடிகளும் இலைகளும் வரைதல்
  • வடிவங்களுக்கு நிறமிடுதல்
  • மெல்லிய, தடித்த கோடுகளுடன் பரிமாணத்தை உருவாக்குவது எப்படி
  • மலர்க்கீற்று வடிவத்தை உருவாக்குவது எப்படி
  • மண்டல வடிவத்தை உருவாக்குவது எப்படி

பயிலரங்கின் விவரங்கள்

தேதி: 4 நவம்பர் 2023
நேரம்: காலை 10.30 மணி நண்பகல் 12.30 மணி
இடம்: SPH Media பயிற்சி அறை (1000 தோ பாயோ நார்த், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், சிங்கப்பூர் 318994)
கட்டணம்: $10/ஒருவருக்கு (சந்தாதாரருக்கான பிரத்யேகமானது)

OK
Loading...

Your Cart